கீதோபதேசம்
இன்றைய மனப்பக்குவத்தில், கீதையின் மொழி பெயர்ப்பை படித்ததில் என் சிற்றறிவுக்கு எட்டியது இதுவே
"எத பத்தியும் கவலை படாம, கம்முனு பெருமாளே ("சொக்கத் தீவு" ல் இருந்து சுட்டது) வேலைய பாரு. மத்த எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்" - வாசுதேவன்
Countless Cerebrations
0 Comments:
Post a Comment
<< Home