My first post in Tamil
அன்றும் இன்றும்
அன்று
அம்மா: டேய் 4 பொண்ணுங்களோட ஜாதகம் வந்திருக்கு. உனக்கு யாரை பிடிச்சிருக்குன்னு சொல்லு
மகன்: 4 போட்டோவையும் காட்டு, யாரு நல்லா இருக்கான்னு பார்க்கலாம்.
இன்று
அம்மா: டேய் 4 பொண்ணுங்களோட ஜாதகம் வந்திருக்கு. உனக்கு யாரை பிடிச்சிருக்குன்னு சொல்லு
மகன்: 4 பொண்ணுங்க கிட்டேயும் என் போட்டோவை காட்டி, யாருக்கு என்னை பிடிச்சிருக்கோ அவளையே எனக்கு கட்டி வெச்சிடும்மா
P.S. I swear this post has got nothing to do with me, nor is my mother looking for a girl. This post is a reflection of what happened to some of my colleagues and relatives.
Last week when I had been to my friends b'day treat, he casually asked me what kinda girl I am looking for. I don't know why but this question pops up every time some of my close friends get together and on a lighter note I replied him with what appears in the 'indru' section.
Thanglish version available as 1st comment
0 Comments:
Post a Comment
<< Home