Monday, June 29, 2009

புல்லட்பாண்டி - 4

புல்லட் பாண்டிக்கு செய்யும் கடன் Swift-ல் சிட்டு
இருப்ப முந்த செயல்

புல்லட்பாண்டி - 3

வாங்கிய பொழுதின் பெரிதுவக்கும்தன் புல்லட்டின்
ஓசை இனிதென்று கேட்ட பாண்டி

Saturday, June 20, 2009

இது போல் மழைக்காலம்

உணவகத்தில் கண்ட அந்த வசீகர கண்களுக்காக


Tuesday, June 16, 2009

பின்னிரவில் மோகினி நடமாட்டம் உண்டு

மோகினியை நினைவுபடுத்தும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதால், இந்த பாடலை மோகினிக்கே dedicate செய்கிறேன்


Monday, June 15, 2009

புல்லட்பாண்டி - 2

தகுதி யுடையாநிலன் ஒருவன்தன் புல்லட்டின்
மைலேஜ் கணக்கி டின்

Sunday, June 07, 2009

கீதோபதேசம்

இன்றைய மனப்பக்குவத்தில், கீதையின் மொழி பெயர்ப்பை படித்ததில் என் சிற்றறிவுக்கு எட்டியது இதுவே

"எத பத்தியும் கவலை படாம, கம்முனு பெருமாளே ("சொக்கத் தீவு" ல் இருந்து சுட்டது) வேலைய பாரு. மத்த எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்" - வாசுதேவன்

Blogarama - The Blog Directory Personal Blogs by Indian Bloggers